MARC காட்சி

Back
ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு
245 : _ _ |a ரெகுநாத சேதுபதி காத்ததேவர் செப்பேடு -
300 : _ _ |a 30.5 செ.மீ x 20 செ.மீ
500 : _ _ |a

           ரெகுநாத சேதுபதி மன்னர் திருவாவடுதுறை ஆதினகர்த்தருக்கு கொடைவழங்கிய செய்தியை இச்செப்பேடு கூறுகின்றது. இராமநாதபுரம் மன்னரது சீமைகளில் ஒன்றான குத்தகை நாட்டில் உள்ள முருகப்பன் மட தர்மத்திற்கும் அக்கிரகாரத்திற்குமாக திருப்பொற்கோட்டை, பகையணி, நிராந்தணி என்ற மூன்று ஊர்களைத் தானமாக வழங்கப்பட்டிருப்பதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, கிழவன், சேதுபதி, ரகுநாத சேதுபதி, மன்னர், திருவாவடுதுறை, ஆதினம், நாகப்பட்டினம்
752 : _ _ |a திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை |c திருவாவடுதுறை |d நாகப்பட்டினம் |f குத்தாலம்
905 : _ _ |a சேதுபதி / ரகுநாத சேதுபதி காத்ததேவர்
906 : _ _ |a 13.1.1692
914 : _ _ |a 11.03687693
915 : _ _ |a 79.52408756
925 : _ _ |a 30.5 செ.மீ x 20 செ.மீ
995 : _ _ |a TVA_CPS_00099
barcode : TVA_CPS_00099
book category : சேதுபதி
cover :
Primary File :

32-1.jpg

32-2.jpg

32-3.jpg

32-4.jpg

32-5.jpg

32-6.jpg

32-7.jpg

32-8.jpg

32-9.jpg